வசுந்தரா தாஸ்

இந்திய நடிகை

வசுந்தரா தாஸ் (Vasundhara Das, பிறப்பு: 1977) இந்தியத் திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவர். இவர் கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படத்திலும்,அஜித்குமார் நடித்த சிட்டிசன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல்வன் திரைப்படத்தின் "சகலக்க பேபி" உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.[1][2][3]

வசுந்தரா தாஸ்
400x328
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1977
ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி, மேற்கத்திய இசை
தொழில்(கள்)திரைப்பட நடிகை, பாடகி
இசைக்கருவி(கள்)கித்தார்
இசைத்துறையில்1999–இன்று வரை

நடித்த திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Vasundhara Das: Musical Queen Reviving the Roots of Music". Know Your Star. 4 July 2014. Retrieved 21 January 2015.
  2. Venkatesh Koteshwar (25 January 2012). "Vasundhara Das Quietly Weds Robert Narain at 'Namma Bhoomi'" இம் மூலத்தில் இருந்து 20 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131220033905/http://www.mangalorean.com/news.php?newstype=local&newsid=291940. 
  3. "#UnforgettableOnes: 'Citizen' actress Vasundhara Das". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 February 2022. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/unforgettableones-citizen-actress-vasundhara-das/articleshow/89609212.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுந்தரா_தாஸ்&oldid=4247235" இலிருந்து மீள்விக்கப்பட்டது