காற்று வெளியிடை

காற்று வெளியிடை 2017 ஆவது ஆண்டில் மணிரத்னம் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் சிவகுமார், அதிதி ராவ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இது ஒரு திகில் கலந்த காதல் திரைப்படமாகும். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். தமிழில் வெளியான அதே நாளில் செழியா என்னும் பெயரில் தெலுங்கிலும் வெளியானது.[1]. இத்திரைப்படத்தின் பாடல்கள் 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளது; சிறந்த இசையமைப்பிற்காக (பாடல்கள்) ஏ. ஆர். ரகுமானுக்கும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது சாஷா திருப்பதிக்கும் கிடைத்துள்ளன.[2]

காற்று வெளியிடை
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புமணிரத்னம்
கதைமணிரத்னம்
இசைபாடல்கள்:
ஏ. ஆர். ரகுமான்
பின்னணி இசை:
ஏ. ஆர். ரகுமான்
கியூடப்-இ-கிரிபா
நடிப்புகார்த்திக் சிவகுமார்
அதிதி ராவ்
ஒளிப்பதிவுரவி வர்மன்
படத்தொகுப்புஅ. சிறீகர் பிரசாத்
கலையகம்மெட்ராஸ் டாக்கீஸ்
விநியோகம்சிறீ தேனாண்டாள் பிலிம்சு
வெளியீடு7 ஏப்ரல் 2017 (2017-04-07)
ஓட்டம்140 நிமிடங்கள் (திருத்திய பதிப்பு)
147 நிமிடங்கள் (முழுப் பதிப்பு)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்தொகு

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

வெளியீடுதொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்று_வெளியிடை&oldid=2986463" இருந்து மீள்விக்கப்பட்டது