காதல் திரைப்படம்

காதல் திரைப்படம் திரைப்படங்களில் உள்ள வகையாகும். ஆண் பெண் இருவரின் மனதால் ஏற்படும் உணர்வான காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் காதல் திரைப்படம் எனலாம். இவ்வகையான திரைப்படங்கள் இந்தியத் திரைப்படங்களில் அதிகளவில் காணப்படும். உண்மைச் சம்பவங்களின் பின்னணி, எழுத்தாளரின் உருவாக்கங்கள், இயக்குநரின் பார்வையில் ரசிகர்களின் ரசனைக்கேற்றாற் போலவும் தனது ரசனைக்கேற்றாற் போலவும் திரையில் வெளியிடப்படும் திரைப்படங்கள் காதல் திரைப்படங்களாகும்.


பிரபல காதல்படங்கள்தொகு

(முழுமையானதல்ல)

பிரபல காதல்பட இயக்குநர்கள்தொகு

(முழுமையானதல்ல)

இவற்றையும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_திரைப்படம்&oldid=2753642" இருந்து மீள்விக்கப்பட்டது