கான் வித் த விண்ட் (திரைப்படம்)

கான் வித் த விண்ட் (Gone with the Wind) 1939 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். டேவிட் செல்ணிக் ஆல் தயாரிக்கப்பட்டு விக்டர் பிலேமிங் ஆல் இயக்கப்பட்டது. கிளார்க் கேபிள், விவியன் லே, லெஸ்லி ஹாவர்ட், ஒலிவியா டி ஹாவில்லாந்து, ஹாட்டி மெக்டேனியல், பட்டர்பிளை மெக்குயின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது.

கான் வித் த விண்ட்
Gone with the Wind
கான் வித் த விண்ட் திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்விக்டர் பிலேமிங்
தயாரிப்புடேவிட் செல்ணிக்
மூலக்கதைமார்கரெட் மிட்ச்செல் எழுதிய கான் வித் த விண்ட் புதினம்
திரைக்கதைசிட்னி ஹவர்ட்
இசைமாக்ஸ் ஸ்டேயினர்
நடிப்புகிளார்க் கேபிள்
விவியன் லே
லெஸ்லி ஹாவர்ட்
ஒலிவியா டி ஹாவில்லாந்து
ஹாட்டி மெக்டேனியல்
பட்டர்பிளை மெக்குயின்
ஒளிப்பதிவுஎர்னெஸ்ட் ஹால்லர்
லீ கார்ம்ஸ்
படத்தொகுப்புஹால் கரன்
ஜேம்ஸ் நியூகாம்
கலையகம்செல்ணிக் சர்வதேச திரைப்படங்கள்
விநியோகம்மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்
வார்னர் சகோதரர்கள்
வெளியீடுதிசம்பர் 15, 1939 (1939-12-15)(அட்லாண்டா)
சனவரி 17, 1940 (அமெரிக்கா)
ஓட்டம்224 நிமிடங்கள்
238 நிமிடங்கள் (பெயர்களுடன்)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிEnglish
ஆக்கச்செலவு$3.85 மில்லியன்
மொத்த வருவாய்$400 மில்லியன்

விருதுகள்

தொகு

வென்றவை

தொகு
  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைவண்ணத்திர்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

தொகு
  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு