பாக்சு ஆபிசு மோசோ
பாக்சு ஆபிசு மோசோ(ஆங்கிலம்: Box Office Mojo) படிமுறைத் தீர்வு மூலமாகத் திரையரங்குகளில் திரைப்படங்களின் வருமானத்தை கணக்கிடும் இணையதளமாகும். 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் ஐ.எம்.டி.பி ஆல் வாங்கப்பட்டது. திரைப்பட உலகில் இத்தளம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
உரலி | boxofficemojo.com |
---|---|
வணிக நோக்கம் | Yes |
தளத்தின் வகை | திரைப்பட வருமானம் |
பதிவு செய்தல் | அவசியம் இல்லை |
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் |
உரிமையாளர் | ஐ.எம்.டி.பி இணையத்தளம் (அமேசான்) |
உருவாக்கியவர் | பிரான்டன் கிரே |
வெளியீடு | 1999 |
அலெக்சா நிலை | ![]() |
தற்போதைய நிலை | இயக்கத்தில் உள்ளது |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Boxofficemojo Competitive Analysis, Marketing Mix and Traffic". பார்த்த நாள் ஆகத்து 6, 2019.