கல்யாண பரிசு (திரைப்படம்)

ஸ்ரீதர் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(கல்யாணப் பரிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கல்யாண பரிசு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை எழுதினார்.[1]

கல்யாண பரிசு
கல்யாண பரிசு திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புகிருஷ்ணமூர்த்தி
வீனஸ் பிக்சர்ஸ்
ஸ்ரீதர்
கோவிந்தராஜன்
கதைஸ்ரீதர்
இசைஏ. எம். ராஜா
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஏ. தங்கவேலு
எம். என். நம்பியார்
ஏ. நாகேஸ்வர ராவ்
பி. சரோஜாதேவி
விஜயகுமாரி
எஸ். டி. சுப்புலட்சுமி
எம். சரோஜா
வெளியீடுஏப்ரல் 9, 1959
ஓட்டம்.
நீளம்17493 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு
பாடல் பாடியவர்கள் இசை
அக்காளுக்கு வளைகாப்பு ஜமுனாராணி, பி. சுசீலா
ஆசையினாலே மனம்.. அஞ்சுது கொஞ்சுது தினம் ஏ. எம். ராஜா, பி. சுசீலா
உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட ஏ. எம். ராஜா, பி. சுசீலா
உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீ வாட பி. சுசீலா
காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் பி. சுசீலா
காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி ஏ. எம். ராஜா, பி. சுசீலா
துள்ளாத மனமும் ஜிக்கி
மங்கையர் முகத்தில்
வாடிக்கை மறந்ததும் ஏனோ ஏ. எம். ராஜா, பி. சுசீலா

மேற்கோள்கள்

தொகு
  1. ராண்டார் கை (6 அக்டோபர் 2012). "Kalyana Parisu 1959". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/kalyana-parisu-1959/article3971761.ece. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016. 

வெளி இணைப்புகள்

தொகு