காதலர் தினம் (திரைப்படம்)

காதலர் தினம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குணால், சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலரும் நடித்துள்ளனர்.

காதலர் தினம்
தயாரிப்புஏ.எம். ரத்னம்
இசைஏ.ஆர் ரஹ்மான்
நடிப்புகுணால்
சோனாலி பிந்த்ரே
நாசர்
கவுண்டமணி
வெளியீடுஏப்ரல் 14, 1999
ஓட்டம்132 நிமிடங்கள்
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

  • Daandiyaa Aattamumaada

(கவிதா கிருஷ்ணமூர்த்தி, எம். ஜி. ஸ்ரீகுமார், உண்ணிமேனன்,6:58)

  • Enna Vilaiyazhagae

(உண்ணிமேனன்,5:55)

  • Kadhalenum Thervezhudhi

(எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா,6:43)

  • Nenaichchapadi

(எம். ஜி. ஸ்ரீகுமார், ஸ்ரீநிவாஸ், Ganga Sitharasu,7:45)

  • Oh Mariya

(யுகேந்திரன், ஃபெபி மணி, தேவன் ஏகாம்பரம்,6:23)

  • Roja Roja

(பி. உன்னிகிருஷ்ணன்,5:48)

  • Roja Roja (Sad Version)

(ஹரிஹரன்,0:56)

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு