குணால்

தமிழ்த் திரைப்பட நடிகர்

குணால் (இந்தி: कुणाल; 1977 – பெப்ரவரி 7, 2008), தமிழ் மற்றும் இந்தித் திரைப்பட நடிகராவார். 1999இல் காதலர் தினம் திரைப்படம் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

குணால்

இயற் பெயர் குணால்குமார் சிங்
இறப்பு பெப்ரவரி 7, 2008 (அகவை 31)
மும்பாய்  இந்தியா
நடிப்புக் காலம் 1999 முதல்

மும்பையைச் சேர்ந்த குணால் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வடிவழகு செய்து வந்தார். தமிழ் தவிர இந்தி படங்களிலும் குணால் நடித்தார். "தில் ஹை தில் மெய்ன்" என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.

இவர் பெப்ரவரி 7, 2008 இல் (பெப்ரவரி 6 நள்ளிரவில்) மும்பாயில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்[1]. திருமணமான அவருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

நடித்த திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "நடிகர் குணால் தற்கொலை-மாலைச்சுடர்". Archived from the original on 2008-02-10. பார்க்கப்பட்ட நாள் 2008-02-08.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குணால்&oldid=3843401" இலிருந்து மீள்விக்கப்பட்டது