பேசாத கண்ணும் பேசுமே

பேசாத கண்ணும் பேசுமே (Pesadha Kannum Pesume) என்பது 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். குணால் நடித்த இப்படத்தை முரளி கிருஷ்ணா இயக்கினார்.

பேசாத கண்ணும் பேசுமே
இயக்கம்முரளி கிருஷ்ணா
இசைபரணி
நடிப்புகுணால்
மோனல்
கருணாஸ்
சந்தானம்
வெளியீடு2002
நாடு இந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசாத_கண்ணும்_பேசுமே&oldid=3660540" இருந்து மீள்விக்கப்பட்டது