வருஷமெல்லாம் வசந்தம்

வருஷமெல்லாம் வசந்தம் 2002 ஆம் வந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் மனோஜ், குணால், அனிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வருஷமெல்லாம் வசந்தம்
இயக்கம்R.ரவிஷங்கர்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைR.ரவிஷங்கர்
இசைசிற்பி
நடிப்புமனோஜ்
குணால்
அனிதா
எம். என். நம்பியார்
சுகுமாரி
ஒளிப்பதிவுராஜராஜன்
கலையகம்சூப்பர்குட் பிலிம்ஸ்
விநியோகம்ஆர். பி. சௌத்ரி
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

காதல் திரைப்படம்

கதை தொகு

படிப்பறிவு கொண்ட ஒரு சகோதரன் , படிப்பறிவு இல்லாத ஒரு சகோதரன் இருவருக்கும் இடையிலுள்ள கருத்து வேறுபாடுகள், ஒரு பெண் மேல் இருவருக்கும் வரும் காதலினால் போட்டி, பொறாமையாக மாறுகிறது. அப்பெண்ணைக் கவர அவர்கள் செய்யும் முயற்சிகளும், அப்பெண் யாரை விரும்பினாள் என்று செல்லும் கதை.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு