சிற்பி (இசையமைப்பாளர்)

சிற்பி (Sirpy) என்ற திரைப் பெயரால் அறியப்படும் இரா. நாராயணன் (R. Narayanan) தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.[1] இவர் சில பாடல்களையும் பாடியுள்ளார்.[2]

சிற்பி
பிறப்புஇரா. நாராயணன்
மே 25, 1962 (1962-05-25) (அகவை 58)
பணிஇசையமைப்பாளர், பின்னணிப் பாடகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1993-தற்போது
பெற்றோர்இராமசாமி
சுப்பம்மாள்

இவர் 1993ஆம் ஆண்டில் கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் 1997இல் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Sirpi". லஷ்மன் ஸ்ருதி. பார்த்த நாள் 2015 ஏப்ரல் 29.
  2. "Sirpy". Raaga. பார்த்த நாள் 2015 ஏப்ரல் 29.