பந்தா பரமசிவம்

'பந்தா பரமசிவம்' என்பது பிரபல இந்திய நடிகர் பிரபு நடித்த தமிழ்த் திரைப்படம் (2003). இப்படத்தின் இயக

பந்தா பரமசிவம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. கஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, அப்பாஸ், வினு சக்ரவர்த்தி, மணிவண்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பந்தா பரமசிவம்
இயக்கம்டி. பி. கஜேந்திரன்
நடிப்புபிரபு
அப்பாஸ்
வினு சக்ரவர்த்தி
மணிவண்ணன்

வகைதொகு

நகைச்சுவைப்படம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தா_பரமசிவம்&oldid=3732696" இருந்து மீள்விக்கப்பட்டது