கேப்டன் (திரைப்படம்)

கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கேப்டன் (Captain) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரத்குமார் நடித்த இப்படத்தை கோடி ராமகிருஷ்ணன் இயக்கினார்.

கேப்டன்
இயக்கம்கோடி ராமகிருஷ்ணன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
இசைசிற்பி
நடிப்புசரத்குமார்
சுகன்யா
ரகுவரன்
ராக்கி
கிருஷ்ணா
சரத்பாபு
சங்கீதா
ரஞ்சிதா
ஜனகராஜ்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார்.[1][2]

பாடல் வரிகள் பாடகர்(கள்) நீளம்
"கண்ணில் ஆடும் ரோஜா" வைரமுத்து எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா 4:39
"இடுப்பு அடிக்கடி புடிக்குது" வைரமுத்து கே. எஸ். சித்ரா, சாகுல் ஹமீது, மால்குடி சுபா 4:01
"உனக்கு ஒரு மச்சம்" வைரமுத்து சுரேஷ் பீட்டர்ஸ், மால்குடி சுபா 5:05
"கன்னத்துல வை" வைரமுத்து எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ் . சித்ரா 3:47
"நாட்டுக்குள்ளே" வைரமுத்து மலேசியா வாசுதேவன் 3:51

மேற்கோள்கள் தொகு

  1. "Captain (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 3 June 2022. பார்க்கப்பட்ட நாள் 3 June 2022.
  2. "Captain (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 3 June 2022. பார்க்கப்பட்ட நாள் 3 June 2022.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்டன்_(திரைப்படம்)&oldid=3740964" இலிருந்து மீள்விக்கப்பட்டது