சுரேஷ் பீட்டர்ஸ்
தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்
சுரேஷ் பீட்டர்ஸ் (Suresh Peters) தென் இந்தியாவை சேர்ந்த இசை அமைப்பாளரும் பின்னணிப் பாடகரும் ஆவார்.[1] இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் உடன் இணைந்து ஜென்டில்மேன், காதலன், திருடா திருடா, இந்தியன், ஜீன்ஸ், சிவாஜி ஆகிய படங்களில் பாடி உள்ளார். பஞ்சாபி ஹவுஸ் என்ற மலையாளப் படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
சுரேஷ் பீட்டர்ஸ் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சுரேஷ் பீட்டர்ஸ் |
பிறப்பிடம் | இந்தியா |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், பாடகர், |
இசைக்கருவி(கள்) | கீபோர்ட், கிட்டார் |
இசைத்துறையில் | 1990–நடப்பு |
படைப்புகள்
தொகுபாடகராக
தொகு- ஜென்டில்மன் : சிக்கு புக்கு ரயிலே
- காதலன் : பேட்ட ராப், ஊர்வசி ஊர்வசி[2]
- திருடா திருடா : சந்திரலேகா
- ஆசை : சோனா
- இந்தியன்
- ஜீன்ஸ் : கொலம்பஸ் கொலம்பஸ்
- அந்நியன் : கண்ணும் கண்ணும் நோக்கியா
- வரலாறு : இளமை
- சிவாஜி : ஸ்டைல்
- சுந்தர புருஷன்
இசை அமைப்பாளராக
தொகுதிரைப்பட இசையமைப்புகள்
தொகு- பஞ்சாபி ஹவுஸ்
- கூலி
- ஹனுமான் ஜங்ஷன்
- ரன்வே
- தென்காசிப் பட்டணம்
திரைப்பட அல்லாத இசையமைப்புகள்
தொகு- மின்னல்
- ஓவியம்
- எங்கிருந்தோ
விருதுகள்
தொகு- கலைமாமணி விருது, 1998
- ராவணப்ரபு என்று மலையாளப் படத்துக்காக 2001 ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது
சான்றுகள்
தொகு- ↑ "Suresh Peters". FiLMiBEAT. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
- ↑ Kalyanasundaram, Abinaya (2017-08-16). "Suresh Peters: The Pettai Rap star". cinemaexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
வெளியிணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சுரேஷ் பீட்டர்ஸ்
- [1]
- https://www.deccanherald.com/amp/metrolife/metrolife-lifestyle/on-my-pinboard-suresh-peters-776283.html
- https://www.deccanherald.com/amp/metrolife/metrolife-on-the-move/urvashi-singer-set-to-perform-live-772135.html
- https://www.thehindu.com/entertainment/music/king-of-the-jingle/article19565691.ece/amp/
- [2]