ஆசை (1995 திரைப்படம்)

ஆசை (About this soundஒலிப்பு ) என்பது 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் அஜித் குமார், மற்றும் சுவலட்சுமி நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.

ஆசை
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்வஸந்த்
தயாரிப்புமணி ரத்னம்
எஸ். ஸ்ரீராம்
கதைவஸந்த்
இசைதேவா
நடிப்புஅஜித் குமார்
சுவலட்சுமி
பிரகாஷ் ராஜ்
ரோகிணி
பூர்ணம் விஸ்வநாதன்
வடிவேலு
நிழல்கள் ரவி
ஒளிப்பதிவுஜீவா
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்ஆலயம்
வெளியீடு8 செப்டம்பர் 1995
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு2 கோடி
மொத்த வருவாய்4.9 கோடி

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

தேவா இசையமைத்த இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப் பிரபலமான வெற்றிப் பாடல்களாக அமைந்தன.[1]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 கொஞ்சநாள் ஹரிஹரன் வாலி 05:12
2 மீனம்மா அதிகாலையிலும் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் 05:32
3 புல்வெளி புல்வெளி சித்ரா, உன்னிகிருஷ்ணன் வைரமுத்து 06:13
4 சாக்கடிக்குது சோனா சுரேஷ் பீட்டர்ஸ் வாலி 05:43
5 திலோத்தமா எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா வைரமுத்து 05:47

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Aasai Songs". raaga. பார்த்த நாள் 2013-12-06.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசை_(1995_திரைப்படம்)&oldid=2538970" இருந்து மீள்விக்கப்பட்டது