ஆசை (1956 திரைப்படம்)

ஆசை 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். நடேசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஆசை
இயக்கம்எம். நடேசன்
தயாரிப்புஎம். நடேசன்
நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை எம். நடேசன்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஜெமினி கணேசன்
பி. எஸ். வீரப்பா
என். எஸ். கிருஷ்ணன்
சித்தூர் வி. நாகையா
பத்மினி
ராஜசுலோச்சனா
டி. ஏ. மதுரம்
எம். ஆர். சந்தானலட்சுமி
வெளியீடுமார்ச்சு 10, 1956
நீளம்17136 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசை_(1956_திரைப்படம்)&oldid=2686324" இருந்து மீள்விக்கப்பட்டது