எம். ஆர். சந்தானலட்சுமி
முன்னாள் தமிழ் நடிகை
எம். ஆர். சந்தானலட்சுமி (1905 – 25 மே 1956) என்பவர் ஒரு தமிழ் நடிகையாவார். இவர் 1930களிலிருந்து 1940 வரை எண்ணற்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சென்னை மாகாணமாக இருந்த போது கும்பகோணத்தில் பிறந்தவர்.
எம். ஆர். சந்தானலட்சுமி | |
---|---|
பிறப்பு | 1905 கும்பகோணம், சென்னை மாகாணம் |
இறப்பு | மே 25, 1956 மதுரை, தமிழ்நாடு |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1935–1956 |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | தலைப்பு | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1935 | ராதா கல்யாணம் | ராதா | |
1936 | சந்திரஹாசன் | ||
1937 | அம்பிகாபதி | இளவரசி அமராவதி | |
1939 | பிரகலாதா | லீலாவதி | |
1940 | சதி முரளி | முரளி மற்றும் கடவுள் கிருஷ்ணன் | |
1941 | ஆர்யமாலா | இறைவி பார்வதி | |
1942 | ஆராய்ச்சி மணி அல்லது மனுநீதிச் சோழன் | ||
1942 | பிருத்விராஜன் | ||
1942 | தமிழறியும் பெருமாள் | தமிழ் அறியும் பெருமாள் | |
1943 | தாசிப்பெண் | ||
1944 | பக்த ஹனுமான் | ||
1944 | ஜகதலப் பிரதாபன் | இளவரசன் பிரதாபனின் தாய் | |
1944 | ராஜராஜேஸ்வரி | இறைவி பார்வதி | |
1945 | சாலிவாகனன் | ||
1946 | ஆரவல்லி சூரவல்லி | ||
1947 | கன்னிகா | கன்னிகா | |
1948 | அபிமன்யு | சுபத்திரை | |
1948 | மாரியம்மன் | ||
1952 | காஞ்சனா | ||
1953 | மனம்போல் மாங்கல்யம் | ||
1956 | மதுரை வீரன் | மதுரை வீரனின் தாய் | |
1956 | குல தெய்வம் (திரைப்படம்) | ||
1956 | காலம் மாறிப்போச்சு (1956 திரைப்படம்) | ||
1956 | ஆசை | அஞ்சுகம் | |
1957 | புதையல் |
ஆதாரங்கள்
தொகு- ராண்டார் கை (18 மார்ச் 2010). "Man with the midas touch". The Hindu. http://www.thehindu.com/arts/cinema/article257173.ece.