கன்னிகா
கன்னிகா 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஈ. வரதன், டி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. வி. நரசிம்ம பாரதி நடித்துள்ளனர்.[1][2][3]
கன்னிகா | |
---|---|
கன்னிகா திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு |
தயாரிப்பு | எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு பக்சிராஜா |
கதை | இளங்கோவன் |
இசை | பாபநாசம் சிவன் |
நடிப்பு | டி. ஈ. வரதன் டி. பாலசுப்பிரமணியம் என். எஸ். கிருஷ்ணன் பி. வி. நரசிம்ம பாரதி காளி என். ரத்னம் எம். எஸ். சரோஜினி ஹேமா மாலினி எம். ஆர். சந்தானலட்சுமி ஹரினி டி. ஏ. மதுரம் லலிதா - பத்மினி |
வெளியீடு | நவம்பர் 11, 1947 |
ஓட்டம் | . |
நீளம் | 16701 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Film News Anandan (23 October 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 4 February 2017.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Kannika". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 11 November 1947. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19471111&printsec=frontpage&hl=en.
- ↑ Randor Guy (12 March 2011). "Kannika 1947". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170204023222/http://www.thehindu.com/features/cinema/Blast-from-the-past-Kannika-1947/article14944598.ece.