காலம் மாறிப்போச்சு (1956 திரைப்படம்)

காலம் மாறிப் போச்சு 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. எஸ். பாலையா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

காலம் மாறிப் போச்சு
இயக்கம்டி. பி. சாணக்கியா
தயாரிப்புசி. வி. ஆர். பிரசாத்
சாரதி பிலிம்ஸ்
கதைகதை கே. எல். நாராயணா
டி. பி. சாணக்கியா
பிரசாத்
இசைமாஸ்டர் வேணு
நடிப்புஜெமினி கணேசன்
டி. எஸ். பாலையா
கே. ஏ. தங்கவேலு
டி. எஸ். துரைராஜ்
சுப்பைய்யா
அஞ்சலி தேவி
கிரிஜா
எம். ஆர். சந்தானலட்சுமி
வஹீதா ரஹ்மான்
வெளியீடுமே 4, 1956
நீளம்18986 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு