ராஜ ராஜேஸ்வரி (திரைப்படம்)

திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் இயக்கத்தில் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராஜ ராஜேஸ்வரி 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொன்னப்ப பாகவதர், செருகளத்தூர் சாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

ராஜ ராஜேஸ்வரி
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
நடிப்புகொன்னப்ப பாகவதர்
செருகளத்தூர் சாமா
என். எஸ். கிருஷ்ணன்
காளி என். ரத்னம்
கே. எல். வி. வசந்தா
எம். ஆர். சந்தான லக்ஸ்மி
டி. ஏ. மதுரம்
யு. ஆர். ஜீவரத்னம்
வெளியீடுதிசம்பர் 23, 1944
நீளம்10935 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். {{cite book}}: Text "[" ignored (help)