மதுரை வீரன் (1956 திரைப்படம்)

தா. யோகானந்த் இயக்கத்தில் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மதுரை வீரன் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மதுரை வீரன்
விளம்பரம்
இயக்கம்தா. யோகானந்த்
தயாரிப்புலேனா செட்டியார்
திரைக்கதைகண்ணதாசன்
இசைஜி. ராமநாதன்
நடிப்பும. கோ. இராமச்சந்திரன்
பானுமதி
பத்மினி
ஒளிப்பதிவுஎம். ஏ. ரெகுமான்
படத்தொகுப்புவி. பி. நடராஜன்
கலையகம்கிருஷ்ணா பிக்சர்சு
வெளியீடுஏப்ரல் 13, 1956 (1956-04-13)
ஓட்டம்165 நிமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

மக்கள் தெய்வமாக வணங்கும் மதுரை வீரனின் கதையை மையப்படுத்தி திரைக்கதை அமைந்திருந்தது. இறுதியில் எம். ஜி. ஆரின் மாறுகை, மாறுகால் வாங்கும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. ராண்டார் கை (29 செப்டம்பர் 2006). "Beauty, charm, charisma". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2008-04-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080420130252/http://www.hindu.com/thehindu/fr/2006/09/29/stories/2006092900720100.htm. பார்த்த நாள்: 28 அக்டோபர் 2016. 

வெளி இணைப்புகள் தொகு