காஞ்சனா (1952 திரைப்படம்)

காஞ்சனா 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர் [1].

காஞ்சனா
தமிழ்த் திரைப்பட விளம்பரம்
இயக்கம்எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
தயாரிப்புஎஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
பக்சிராஜா ஸ்டூடியோஸ்
கதைலட்சுமி
இசைஎஸ். எம். சுப்பைய்யா
நடிப்புகே. ஆர். ராமசாமி
டி. எஸ். துரைராஜ்
நம்பியார்
மனோகர்
லலிதா
பத்மினி
எம். ஆர். சந்தானலட்சுமி
தங்கம்
வெளியீடுமே 1, 1952
நீளம்18246 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. "Old gold". The Hindu. மார்ச் 21, 2010. சனவரி 23, 2016 அன்று பார்க்கப்பட்டது.