தாசிப் பெண் (ஜோதிமலர்)

எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(தாசிப்பெண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாசிப்பெண், ஜோதிமலர் அல்லது தும்பை மகாத்மியம் என்ற மூன்று பெயர்களில் 1943 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கியிருந்தார். இதில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

ஜோதிமலர்
இயக்கம்எல்லிஸ் டங்கன்
தயாரிப்புஎல்லிஸ் டங்கன்
புவனேஸ்வரி பிக்சர்ஸ்
ஆர். எஸ். மணி
இசைலலிதா வெங்கட்ராமன்
எஸ். ராஜேஸ்வர ராவ்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
எம். ஜி. ஆர்
என். எஸ். கிருஷ்ணன்
கிருஷ்ணமூர்த்தி
ஆர். பாலசரஸ்வதி
எம். ஆர். சந்தானலட்சுமி
டி. ஏ. மதுரம்
வெளியீடுசனவரி 25, 1943
நீளம்13623 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புவனேஸ்வரிப் பிச்சர்ஸ் தயாரித்திருந்தது. லலிதா வெங்கட்ராமன், எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. தாசிப்பெண் தமிழ் திரைப்படம்
  2. ராண்டார் கை (19 பிப்ரவரி 2011). "Dasi Penn (Jyothimalar) 1943". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-dasi-penn-jyothimalar-1943/article1471591.ece. பார்த்த நாள்: 13 நவம்பர் 2016. 
  3. ஜோதிமலர் (அ) தாசிப்பெண்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசிப்_பெண்_(ஜோதிமலர்)&oldid=3958585" இலிருந்து மீள்விக்கப்பட்டது