சித்தூர் வி. நாகையா

தமிழ்த் திரைப்பட நடிகர்

சித்தூர் வி. நாகையா (இயற்பெயர்: வுப்பலதடியம் நாகையா, தெலுங்கு: వుప్పలదడియం నాగయ్య; 28 மார்ச் 1904 - 30 டிசம்பர் 1973) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.. நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் திறனுடன் பங்காற்றியவர்.

சித்தூர் வி. நாகையா
Chittor V. Nagaiah.jpg
பிறப்புவுப்பலதடியம் நாகையா
மார்ச்சு 28, 1904(1904-03-28)
சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
இறப்பு30 திசம்பர் 1973(1973-12-30) (அகவை 69)
இனம்தெலுங்கர்
பணிநடிகர், இயக்குநர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1938–1973
விருதுகள்IND Padma Shri BAR.png பத்மசிறீ 1965

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்தொகு

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Padma Awards Directory (1954-2014) - Page 23 of 193" (PDF). 2016-11-15 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-06-11 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தூர்_வி._நாகையா&oldid=3661406" இருந்து மீள்விக்கப்பட்டது