இரு துருவம்
1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இரு துருவம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராமனாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இரு துருவம் | |
---|---|
இயக்கம் | எஸ். ராமனாதன் |
தயாரிப்பு | பி. எஸ். வீரப்பா பி. எஸ். வி. பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி |
வெளியீடு | சனவரி 14, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 4117 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
- சிவாஜி கணேசன் ஆக ரங்கா
- பத்மினி ஆக தங்கம்
- முத்துராமன் ஆக துரை
- ராஜஸ்ரீ ஆக கமலா
- பண்டரி பாய் ஆக அன்னபூரணி
- பி. எஸ். வீரப்பா ஆக நாகநாதன்
- மேஜர் சுந்தரராஜன் ஆக காவல் அதிகாரி
- வி. எஸ். ராகவன் ஆக சிறை அதிகாரி
- எஸ். வி. ராமதாஸ் ஆக திருடன்
- நாகேஷ் ஆக அய்யாசாமி
- வி. நாகையா ஆக ஆசிரியர்
பாடல்கள்தொகு
பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|
அகரம் தமிழுக்குச் சிகரம் | சீர்காழி கோவிந்தராஜன் | கண்ணதாசன் |
இல்லை ஒரு பாதுகாப்பு | சீர்காழி கோவிந்தராஜன் | |
தேரு பார்க்க வந்திருக்கும் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | |
முல்லைப் பூவைப் போலே | எல். ஆர். ஈஸ்வரி | |
ராத்திரி நடந்ததை நெனச்சாக்கா | பி. சுசீலா |