பிசினஸ் லைன்
தி பிசினஸ் லைன் (ஆங்கிலம்:The Business Line) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். த இந்து நாளிதழை வெளியிடும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர். இது இந்தியாவின் ஆங்கில வணிக செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்திய வாசகர்கள் ஆய்வு 2017 அறிக்கையின்படி 7.75 லட்சம் பேர் பிசினஸ் லைன் நாளிதழின் வாசகர்களாக உள்ளனர். பிசினஸ் லைன் இந்தியாவின் பல பகுதிகளில் 18 பதிப்புகளாக அச்சிடப்படுகிறது.[1]
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | அகன்ற தாள் |
உரிமையாளர்(கள்) | கஸ்தூரி அன்ட் சன்ஸ் |
நிறுவியது | 1994 |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | அண்ணா சாலை, சென்னை |
இணையத்தளம் | http://www.thehindubusinessline.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ "25 ஆண்டுகளை நிறைவு செய்யும் 'பிசினஸ் லைன்'". கட்டுரை. இந்து தமிழ். 28 சனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)