காலம் வெல்லும்

காலம் வெல்லும் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

காலம் வெல்லும்
இயக்கம்எம். கர்ணன்
தயாரிப்புஎம். கர்ணன்
இந்திராணி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
விஜயகுமாரி
வெளியீடுசெப்டம்பர் 11, 1970
நீளம்3688 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

சங்கர் கணேஷ் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

பாடல் பாடியோர்
எல்லோரும் திருடர்களே பி. சுசீலா
என்னங்க சம்மந்தி டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, மாதுரி
பெண்ணொரு கண்ணாடி எல். ஆர். ஈஸ்வரி
மாலையிட்டோம் பொங்கலிட்டோம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலம்_வெல்லும்&oldid=3414898" இருந்து மீள்விக்கப்பட்டது