வாசு விக்ரம்

வாசு விக்ரம் என்பவர் இந்தியா திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1]

வாசு விக்ரம்
பிறப்புமெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் வாசு விக்ரம்
சென்னை, தமிழ்நாடு
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1988 - தற்போது
உறவினர்கள்ராதா குடும்பம்

இவர் எம். ஆர். ராதாவின் பேரனும், எம். ஆர். ஆர். வாசுவின் மகனும் ஆவார். 1998இல் பாலைவனத்தில் பட்டாம்பூச்சி என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை நாயகனாக, எதிர் நாயகனாகவும் நடித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் சித்தி தொடரில் நடித்துள்ளார்.[2]

தொடர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசு_விக்ரம்&oldid=3483308" இருந்து மீள்விக்கப்பட்டது