இனிமே நாங்கதான்

இனிமே நாங்கதான் தமிழில் 2007 இல் வெளிவந்த முதல் முழுநீள முப்பரிணாம இயங்குபடம். இதை மாய பிம்பம் ஊடக நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் விச்சு, வரது, வைத்தி, கேவிந்த் என்ற நான்கு நண்பர்களின் பணக்காரர் ஆக வேண்டும் என்ற கனவு பற்றியது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஆகியவற்றை எழுதிய இயக்கியவர் ச. வெங்கிபாபு. இளையராஜா இசையமைத்துள்ளார். 25 வரைகலைக் கலைஞர்கள் ஒரு ஆண்டு வேலை செய்து இந்தப் படத்தை நிறைவேற்றினார்கள்.[1][2][3]

நடிகர்கள்

தொகு

தமிழ் இயங்குபடம்
அண்ணமார் சாமி கதை
இனிமே நாங்கதான்
புரட்சித் தலைவன்
சுல்தான்
எசுரேற் போய்சு
நிறுவனங்கள்
மாய விம்பம்
ஓச்சர் கலையகம்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Inimey Nangathaan review". Archived from the original on 13 September 2022. பார்க்கப்பட்ட நாள் 13 September 2022.
  2. "Inimey Nangathan". chennaionline.com. Archived from the original on 11 October 2007. பார்க்கப்பட்ட நாள் 14 March 2022.
  3. "55th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. Archived (PDF) from the original on 26 February 2022. பார்க்கப்பட்ட நாள் 27 March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனிமே_நாங்கதான்&oldid=4146491" இலிருந்து மீள்விக்கப்பட்டது