லொள்ளு சபா மாறன்
லொள்ளு சபா மாறன் (Lollu Sabha Maaran) என்ற மேடைப் பெயரால் அறியப்படும் இளஞ்சேரன் இந்திய திரைப்பட நடிகரும் பாடலாசிரியரும் ஆவார்.[4] ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி பஜார் என்ற நிகழ்ச்சியில் நடிக்கத் தொடங்கியபோது பிரபலமானவர் என்பதால் காமெடி பஜார் மாறன் என்றும் அழைக்கப்படுவார்.[5][6]
லொள்ளு சபா மாறன் | |
---|---|
பிறப்பு | இளஞ்சேரன்[1] வில்லிவாக்கம்[2]சென்னை |
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | காமெடி பஜார் மாறன்[3] |
செயற்பாட்டுக் காலம் | 2003–தற்போது வரை |
அறியப்படுவது |
|
பெற்றோர் | மணி (தந்தை) |
தொழில் தொகு
முன்னதாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான கலை இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[7] அதன் பிறகு, காமெடி பஜார் மற்றும் லொள்ளு சபா ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றும் வாய்ப்பும், ஸ்டுடென்ட் நம்பர் 1 திரைப்படத்தில் துணை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.[6][8]
சர்ச்சை தொகு
மே 2021 இல், நடிகர் மணிமாறன் கொரோனா வைரசு தொற்று காரணமாக இறந்ததாக சில அச்சு மற்றும் ஊடகங்கள் இவரின் புகைப்படத்தை வெளியிட்டு செய்தி வெளியிட்டன. அப்போது மாறன், தான் நலமாக இருப்பதாகவும், கொரோனா வைரசு குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் காணொளி மூலம் விளக்கினார்.[9][10][11][12]
திரைப்படவியல் தொகு
நடிகராக தொகு
திரைப்படங்கள் தொகு
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2003 | ஸ்டூடண்ட் நம்பர் 1 | சத்யாவின் தோழன் | [13] |
மிலிட்டரி | |||
2005 | நீயே நிஜம் | சந்துருவின் நண்பன் சக்திவேலாக | |
2006 | பச்சக் குதிர | பச்சை முத்துவின் நண்பனாக | [13] |
வஞ்சகன் | காவல் அதிகாரி | ||
2007 | தீபாவளி | பில்லுவின் நண்பனாக | |
வீராப்பு | மொக்கை | ||
இனிமே நாங்கதான் | கோவிந்தராஜன் | ||
2009 | மாதவி | மணி | |
அறிவிக்கப்படும் | ரெண்டாவது படம் | அறிவிக்கப்படும் | வெளியிடப்படாத திரைப்படம் |
2016 | தில்லுக்கு துட்டு | ஆசிரியர் | |
2017 | எனக்கு வாய்த்த அடிமைகள் | சௌம்யா நாராயணனின் நண்பனாக | [14] |
சக்க போடு போடு ராஜா | திரைப்பட குழுவினராக | ||
2019 | தில்லுக்கு துட்டு 2 | "மைக்" மாறன் | |
ஏ1 | முருகன் | [15] | |
2020 | பிஸ்கோத் | அவசர ஊர்தி ஓட்டுநர் | [16] |
2021 | பாரிஸ் ஜெயராஜ் | வெங்கட்டின் மாமா | [17] |
டிக்கிலோனா | குமார் | [18] | |
சபாபதி | திருடன் | [19] | |
காடி உள்ள பாடி | மருத்துவமனைக்கு வழி சொல்லும் குடிகாரனாக | ||
2022 | நாய் சேகர் | மாலி | [20] |
காத்துவாக்குல ரெண்டு காதல் | மாறன் | [21] | |
பெஸ்டி | மதன் | [22] | |
குலு குலு | குடிகாரனாக | [23][24] | |
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் | ராக்கோழியின் நண்பனாக | ||
2023 | கன்னித்தீவு | ||
அறிவிக்கப்படும் | ஜே பேபி | அறிவிக்கப்படும் | வெளியாக தயாராக உள்ளது[25][26] |
அறிவிக்கப்படும் | மெடிக்கல் மிராக்கல் | அறிவிக்கப்படும் | படப்பிடிப்பு |
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகு
ஆண்டு | தொடர் | பாத்திரம் | தொலைக்காட்சி | குறிப்பு |
---|---|---|---|---|
2003-2008 | காமெடி பஜார் | ஜெயா தொலைக்காட்சி | ||
2005-2008 | லொள்ளு சபா | விஜய் தொலைக்காட்சி | ||
2006 | கஸ்தூரி | சன் தொலைக்காட்சி | [27] | |
2008 | தீபாவளி தீபாவளி | தொகுப்பாளர் | வசந்த் தொலைக்காட்சி | [28] |
2009 | காமெடிபுரம் | நீதிபதி | சிம்பொனி ரெக்கார்டிங்ஸ்[29][30] | |
2010 | மாமா மாப்ளே | நிலாநந்தா சாமி | சன் தொலைக்காட்சி | |
2012 | அது இது எது | விருந்தினர் | விஜய் தொலைக்காட்சி | [31] |
பாடலாசிரியராக தொகு
ஆண்டு | பாடல் | திரைப்படம் | இசை அமைப்பாளர் | குறிப்பு |
---|---|---|---|---|
2017 | "மண்ணெண்ண வேப்பெண்ண" | எனக்கு வாய்த்த அடிமைகள் | சந்தோஷ் தயாநிதி | [14][32][33] |
மேற்கோள்கள் தொகு
- ↑ மை.பாரதிராஜா. "Lollu Sabha Maaran". https://cinema.vikatan.com/tamil-cinema/lollu-sabha-maaran-out-of-topic-interivew.
- ↑ Vikatan. "Lollu Sabha Maaran Biography". https://www.youtube.com/watch?v=bT0-hgrLJ2w.
- ↑ VJ's Dimension. "Comedy Bazaar Maaran Biography". https://www.youtube.com/watch?v=uxNA0AWo0Eg.
- ↑ "Lollu Sabha Maaran: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes". https://timesofindia.indiatimes.com/topic/lollu-sabha-maaran.
- ↑ "Comedy Bazaar" (in en). https://www.hubtamil.com/talk/showthread.php?7036-Comedy-Bazaar.
- ↑ 6.0 6.1 பெ, மை பாரதிராஜா,ராகேஷ். "லொள்ளு சபாவுக்குமுன் தோழர் மாறன்" (in ta). https://cinema.vikatan.com/tamil-cinema/lollu-sabha-maaran-out-of-topic-interivew.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ "Lollu Sabha fame comedy actor Maaran clarifies about his health - Tamil News". 2021-05-12. https://www.indiaglitz.com/a1-movie-comedy-actor-maaran-clarifies-about-health-covid-19-coronavirus--tamil-news-286447.
- ↑ manimegalai.a. "பெயரால் வந்த குழப்பம்... பதறிப்போன குடும்பத்தினர் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்த 'லொள்ளுசபா' மாறன்.!" (in ta). https://tamil.asianetnews.com/cinema/lollusabha-maran-clarify-for-name-confusion-for-maran-death-qt18eh.
- ↑ "’நான் நன்றாக இருக்கிறேன்’ மரணமடைந்ததாக வெளியான வதந்திக்கு லொள்ளு சபா மாறன் முற்றுப்புள்ளி" (in ta). 2021-05-13. https://tamil.news18.com/news/entertainment/cinema-lollu-sabha-maran-puts-an-end-to-rumours-that-he-is-dead-scs-463033.html.
- ↑ "thats not me Actor Lollusabha Maran explanation exclusive byte". 2021-05-12. https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/thats-not-me-actor-lollusabha-maran-explanation-exclusive-byte.html.
- ↑ 13.0 13.1 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ 14.0 14.1 "Comedy Bazar Maran" (in en). https://spicyonion.com/lyricist/comedy-bazar-maran-songs-list/.
- ↑ "Watch: Makers of Santhanam's 'A1: Accused No.1' drop a new sneak peek video - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/watch-makers-of-santhanams-a1-accused-no-1-drop-a-new-sneak-peek-video/articleshow/70377948.cms.
- ↑ "Biskoth" (in en). https://jhmoviecollection.fandom.com/wiki/Biskoth.
- ↑ "Parris Jeyaraj Casting | Parris Jeyaraj Cast And Crew | Parris Jeyaraj Cast, Actor, Actress, Director" (in en). https://www.filmibeat.com/tamil/movies/parris-jeyaraj/cast-crew.html.
- ↑ "Dikkiloona review - Timepass Entertainer" (in en). https://www.sify.com/movies/dikkiloona-review---timepass-entertainer-review-tamil-vjkeJSgccaidb.html.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ "'Naai Sekar' Box Office Collection: Sathish starrer mints Rs. 4 crores within the first 4 weeks - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/naai-sekar-box-office-collection-sathish-starrer-mints-rs-4-crores-within-the-first-4-weeks/articleshow/89481596.cms.
- ↑ "Kaathuvaakula Rendu Kaadhal Movie Review (2022) - Rating, Cast & Crew With Synopsis" (in en). https://nettv4u.com/movie-review/tamil/kaathuvaakula-rendu-kaadhal.
- ↑ "Bestie Movie (2022): Release Date, Cast, Review, Trailer, Story, Budget, Box Office Collection" (in en). https://www.filmibeat.com/tamil/movies/bestie.html.
- ↑ "Director Rathnakumar's film with Santhanam titled 'Gulu Gulu'" (in en-IN). https://www.msn.com/en-in/entertainment/other/director-rathnakumar-s-film-with-santhanam-titled-gulu-gulu/ar-AAV8u4r.
- ↑ "Santhanam begins dubbing for Rathna Kumar’s Gulu Gulu - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/santhanam-begins-dubbing-for-rathna-kumars-gulu-gulu/articleshow/90396215.cms.
- ↑ "Pa Ranjith’s next production venture, 'J Baby'". https://www.newindianexpress.com/entertainment/tamil/2022/mar/30/pa-ranjithsnext-production-venture-j-baby-2435623.html.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ "Vasanth TV Comedy Show - Deepavali Deepavali" (in ta). https://www.facebook.com/VasanthTV/videos/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B2/956609271560394/.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ "Adhu Idhu Yedhu - Watch Episode 159 - Udhaya Kumar, Antony,Maran on Disney+ Hotstar" (in en). https://www.hotstar.com/in/tv/adhu-idhu-yedhu/1674/udhaya-kumar-antony-maran/1000032032.
- ↑ Raaga.com. "Comedy Bazaar Maran songs, Comedy Bazaar Maran hits, Download Comedy Bazaar Maran Mp3 songs, music videos, interviews, non-stop channel" (in en). https://www.raaga.com/tamil/lyricist/Comedy-Bazaar-Maran.
- ↑ "Mannenna Vepenna Song Lyrics | Enakku Vaaitha Adimaigal | Tamil Song Lyrics | தமிழ் பாடல் வரிகள், Tamil Lyrics, Song Lyrics, Tamil Songs Lyrics". https://www.tamilsonglyrics.blog/enakku-vaaitha-adimaigal/2399/mannenna-vepenna-song-lyrics/.
வெளி இணைப்புகள் தொகு
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் லொள்ளு சபா மாறன்
- கைனோரியம் இணையத்தளத்தில் லொள்ளு சபா மாறன்