லொள்ளு சபா என்பது 2004 முதல் 2007 வரை விஜய் தொலைக்காட்சியில் வெளியான நகைச்சுவைத் தொடராகும். இந்த தொடரில் சந்தானம், சுவாமிநாதன், ஜீவா (நடிகர்), பாலாஜி, மனோகர், ஜாங்கிரி மதுமிதா போன்ற எண்ணற்ற நடிகர்கள் நடித்தனர். இவர்கள் தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ்பெற்று தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தனர்.

லொள்ளு சபா
லொள்ளு சபா
வகைநகைச்சுவை
இயக்கம்ராம் பாலா
நடிப்புசந்தானம்
சுவாமிநாதன்
லொள்ளு சபா மனோகர்
லொள்ளு சபா ஜீவா
லொள்ளு சபா பாலாஜி
லொள்ளு சபா மாறன்
யோகி பாபு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்3(3-4)
அத்தியாயங்கள்156
தயாரிப்பு
ஓட்டம்approx. 40-45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்22 ஆகஸ்ட் 2004 –
19 ஆகஸ்ட் 2007

லொள்ளு சபா நிகழ்ச்சியான தொலைக்காட்சி தொடர்களையும், திரைப்படங்களையும் பகடி (கேலி) செய்து எடுக்கப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தது. 156 அத்தியாயங்கள் ஒளிபரப்பானது.[1]

பகடி செய்த படங்கள் தொகு

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லொள்ளு_சபா&oldid=3761105" இருந்து மீள்விக்கப்பட்டது