வெயில் (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வெயில், 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். வசந்தபாலன் இயக்கத்தில் பசுபதி, பரத், பாவனா, சிரேயா ரெட்டி, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இயக்குநர் ஷங்கரின் எஸ் புரொடக்சன்சு நிறுவனம் தயாரித்திருந்தது. GV பிரகாஷ் யின் முதல் திரைப்படம் வெயில் ஆகும்.நா.முத்துக்குமார் இத்திரைப்படத்திர்கு பாடல்களை எழுதி இருக்கிறார்.
வெயில் | |
---|---|
![]() | |
இயக்கம் | வசந்தபாலன் |
தயாரிப்பு | ஷங்கர் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | பசுபதி பரத் பாவனா சிரேயா ரெட்டி மாளவிகா |
வெளியீடு | 08 திசெம்பர் 2006 |
நாடு | இந்தியா |