வசந்தபாலன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

வசந்தபாலன், ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். ஆல்பம், வெயில் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

வசந்தபாலன்

பிறப்பு சூலை 12, 1966 (1966-07-12) (அகவை 57)
விருதுநகர், தமிழ் நாடு, இந்தியா
தொழில் திரைப்பட இயக்குனர்
திரைக்கதை எழுத்தாளர்
நடிப்புக் காலம் 2003 - இன்று வரை

இவர் இயக்கிய வெயில் திரைப்படம் கேன்சு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இயக்கிய படங்கள் தொகு

ஆண்டு படம் மொழி குறிப்புகள்
2003 ஆல்பம் தமிழ்
2006 வெயில் தமிழ் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
2010 அங்காடித் தெரு தமிழ்
2011 அரவான் தமிழ்
2014 "காவியத் தலைவன்" தமிழ்
2021 "ஜெயில்" தமிழ்


"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தபாலன்&oldid=3760165" இருந்து மீள்விக்கப்பட்டது