காவியத் தலைவன் (2014 திரைப்படம்)

வசந்தபாலன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காவியத்தலைவன் 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் வரலாற்று அறிவியல் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை வசந்தபாலன் இயக்க, பிரித்விராஜ், சித்தார்த், வேதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்துக்கு ஏ. ஆர். ரகுமான் இசை அமைக்க, நீரவ் ஷாவி ஒளிப்பதிவு செய்தார்.

காவியத்தலைவன்
திரைப்படம் சுவரொட்டி
இயக்கம்வசந்தபாலன்
தயாரிப்புவருண் மணியன்
எஸ். சஷிகாந்த்
கதைஜெயமோகன்
திரைக்கதைவசந்தபாலன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புபிரித்விராஜ்
சித்தார்த்
நாசர்
வேதிகா
அணைக்க சோதி
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
என். பி. ஸ்ரீகாந்த்
கலையகம்வை நொட் ஸ்டூடியோஸ்
விநியோகம்ரேடியன்ஸ் மீடியா
வெளியீடு(நவம்பர் 27 2014 துபாய், நவம்பர் 28, 2014 இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுவார்ப்புரு:INR convert[1]

நடிகர்கள் தொகு

ஒலிப்பதிவு தொகு

இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்களை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் ஆகஸ்டு 17, 2014 அன்று வெளியிட்டது.[2][3]

பாடல்கள்[4]
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "வாங்க மக்கா"  நா. முத்துக்குமார்ஹரிசரண், டாக்டர். நாராயணன் 03:36
2. "ஏய் மிஸ்டர் மைனர்"  பா. விஜய்சாஷா திருப்பதி, ஹரிசரண் 04:43
3. "யாருமில்லா"  பா. விஜய்சுவேதா மோகன், ஸ்ரீனிவாஸ் 04:32
4. "சண்டிக் குதிரை"  பா. விஜய்ஹரிசரண் 03:56
5. "சொல்லி விடு"  பா. விஜய்முகேஷ் 04:24
6. "திருப்புகழ்[c]"  அருணகிரிநாதர்வாணி ஜெயராம் 02:18
7. "அல்லி அர்ச்சுனா[a]"  வாலிஹரிசரண், பெல சென்டே, ஸ்ரீமதுமிதா 10:28
மொத்த நீளம்:
33:58

மேற்கோள்கள் தொகு

குறிப்புகள் தொகு

  1. சென்னையில் காவிய தலைவன்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. காரைக்குடியில் காவியத்தலைவன்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு