மன்சூர் அலி கான்
மன்சூர் அலி கான் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் எதிர் நாயகனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மன்சூர் அலி கான் | |
---|---|
பிறப்பு | பள்ளப்பட்டி, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1989–தற்போது |
அரசியல் பயணம்தொகு
மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் உள்ளார்.இவர் நாம் தமிழர் கட்சி சார்பாக 17 வது நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.