தம்பி ராமையா

தமிழ்த் திரைப்பட நடிகர்

தம்பி ராமையா என்பவர் தமிழகத் திரைப்படத்துறையின் நடிகரும் இயக்குநரும் ஆவார். வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்னும் படத்தை இவர் இயக்கி உள்ளார்.[1] இவர் கும்கி, கழுகு, தலைவா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மைனா திரைப்படத்தில் இவரின் நடிப்புக்காக இவர் துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.[2] இவர் பொதுவாக நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார். இவர் பாடலாசிரியராகவும் பணியாற்றுகின்றார்.[3]

தம்பி ராமையா
பிறப்புதம்பி ராமையா
பணிநடிகர், இயக்குநர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1999-முதல்
பெற்றோர்
  • ஜகன்னாத பிள்ளை
  • பாப்பம்மாள்
வாழ்க்கைத்
துணை
பொன்னழகு
பிள்ளைகள்
  • உமாபதி
  • விவேகா

திரைத்துறையில்

தொகு

தொடக்ககாலத்தில், உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.[4]. முதலில், மலபார் போலிஸ் என்ற படத்தில் நடித்தார்.[5]

திரைப்படவியல்

தொகு

நடிகராக

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
1999 மலபார் போலீஸ் பெருமாள்
2001 மனுநீதி தர்மலிங்கம் இயக்குநராகவும்
2004 ஜோர்
2005 கோடம்பாக்கம்
பம்பரக்கண்ணாலே
வெற்றிவேல் சக்திவேல் செல்வியின் மாமனார்
ஆறு
2006 கோவை பிரதர்ஸ் ஜோதிடர்
இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்)
நீ வேணும்டா செல்லம்
சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்) வெள்ளைசாமியின் உதவியாளர்
தலைமகன்
வாத்தியார்
தகப்பன்சாமி
2007 மா மதுரை ஒசாமாவின் கணவர்
தொட்டால் பூ மலரும்
ஓரம் போ ராணியின் தந்தை
பிறகு
2008 இந்திரலோகத்தில் நா. அழகப்பன் சித்ரகுப்தன் இயக்குநராகவும்
தீக்குச்சி குரங்கு ராமசாமி
கிமு
2009 குரு என் ஆளு வக்கில்
மலை மலை
ஓடிப்போலாமா
2010 மகனே என் மறுமகனே
மைனா இராமையா Winner, விஜய் விருதுகள்
Winner, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது
Winner, Tamil Nadu State Film Award for Best Comedian
Nominated, Filmfare Award for Best Supporting Actor - Tamil
மந்திரப் புன்னகை மன்மதன் நாயுடு
2011 நஞ்சுபுரம்
ஆயிரம் விளக்கு
வாகை சூட வா Twonaalettu (2×4=8)
ஒஸ்தி மாசன மூர்த்தி
ராஜபாட்டை சண்முகம்
2012 வேட்டை காண்ஸ்டபில்
அம்புலி வேதகிரி
கழுகு சண்முகம் (சித்தப்பா)
பேச்சியக்கா மறுமகன்
பாண்டி ஒலிபெருக்கி நிலையம் முத்தையா
மன்னாரு எழுத்தாளர்
சாட்டை சிங்கம் பெருமாள் Winner, நோர்வே தமிழ்த் திரைப்பட விழா
பரிந்துரை, SIIMA Award for Best Actor in a Supporting Role
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)
தாண்டவம் தப்பாச்சே மாமா
நீர்பறவை Joseph Bharathi
கும்கி Kothali வெற்றி, SIIMA Award for Best Comedian
வெற்றி, Filmfare Award for Best Supporting Actor - Tamil
2013 லோக்பால் SI Ramdas மலையாளம்
மதில் மேல் பூனை
மூன்று பேர் மூன்று காதல் திருவேங்கடம்
கீரிப்பிள்ளை
நேரம் சரவணர்
சும்மா நச்சுன்னு இருக்கு சின்னையா
ஆப்பிள் பெண்ணே ஆறுமுகம்
2014 ஜில்லா
வீரம் சவரிமுத்து
புலிவால் (திரைப்படம்) வள்ளியப்பன்
வு கணேஷ்
நிமிர்ந்து நில் தலைமைக் காவலர்
நெடுஞ்சாலை புரோட்டா மாஸ்டர்
என்னமோ நடக்குது
உன் சமையலறையில் கிருஷ்ணா
அதிதி ஒண்டிப்புலி
கதை திரைக்கதை வசனம் இயக்கம் சீனு Winner, விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்)
Nominated, Filmfare Award for Best Supporting Actor - Tamil
அமரகாவியம் ஞானம்
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி சிலம்பு சின்னதுரை
வானவராயன் வல்லவராயன்
ரெட்டை வாலு இராமசாமி படையாச்சி
யான் சின்னா
நெருங்கி வா முத்தமிடாதே இராஜகோபாலன்
கானா கிறுக்கன்
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா Good Samaritan
காவியத் தலைவன் கொடுவாய்
காடு செட்டியார்
2015 இசை Church priest
சண்டமாருதம் Nirukalathan
வஜ்ரம்
என் வழி தனி வழி
சேர்ந்து போலாமா குமரன்
கொம்பன் இராஜாகிளி
கங்காரு தகப்பன்சாமி நாடார்
இனிமே இப்படித்தான் உலகநாதன்
தனி ஒருவன் Sengalvarayan Winner, Edison Award for Best Character Actor
அதிபர்
ஸ்ட்ராபெரி
யட்சன் சொட்டமணி
மாங்கா
புலி கோடாங்கி
சிவப்பு
திரைப்பட நகரம்
வேதாளம் தமிழனின் தந்தை
2016 அழகு குட்டி செல்லம்
பேய்கள் ஜாக்கிரதை பழனிவேல் அண்ணாச்சி
சாகசம் ACP சீதாராமன்
வெற்றிவேல் ஒத்தாசை
அப்பா சிங்கப்பெருமாள் Main Antagonist
தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் மணிகண்டன்
இருமுகன் முத்தையா
தொடரி சந்திரகாந்த்
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்
2017 பைரவா நாராயணன்
கோடிட்ட இடங்களை நிரப்புக
எனக்கு வாய்த்த அடிமைகள் முத்து விநாயகம்
குற்றம் 23 திருப்பதி
முப்பரிமாணம் சந்தோஷ்
மொட்ட சிவா கெட்ட சிவா உன்துறை அமைச்சர்
டோரா வைரம்
சங்கிலி புங்கிலி கதவத் தொற ஜம்புலிங்கம்
தொண்டன் வருமானவரித் துறை அதிகாரி
வனமகன் பாண்டியன்
விழித்திரு
12-12-1950 வணங்காமுடி
பள்ளிப் பருவத்திலே
வேலைக்காரன் Stella Bruce
2018 தானா சேர்ந்த கூட்டம் இனியனின் தந்தை
மாமியார் குடும்பம் Narthanga Saamy இயக்குநராகவும் , இசையமைப்பாளராகவும்
பில்லா பாண்டி
2019 விசுவாசம் ரோசாமணி
திருமணம் குமரகுரு
விளம்பரம்
பொட்டு அர்ஜூனின் தந்தை
அகவன்
மிஸ்டர். லோக்கல் இலட்சுமணன்
திருட்டு கல்யாணம்'
100% காதல் ராமசாமி
அடுத்த சாட்டை சிங்கப்பெருமாள்

இயக்குநராக

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2000 மனுநீதி முரளி, பிரதியுஷா
2008 இந்திரலோகத்தில் நா. அழகப்பன் வடிவேலு (நடிகர்), யாமினி சர்மா
2018 மணியார் குடும்பம் உமாபதி, மிருதுலா முரளி

பாடகராக

தொகு
ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர் பாடல்வரி குறிப்பு
2013 Vu "ஒரு படி மேலே" Abhijith Ramasamy Murugan Manthiram
2010 ஒரு கூடை முத்தம் "நோகல எனக்கு" சந்தன் தம்பி ராமையா [6]
2010 ஒரு கூடை முத்தம் "பாப்பா பிறந்தது" சந்தன் தம்பி ராமையா [6]

இயக்கியவை

தொகு
ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் குறிப்புகள்
2000 மனுநீதி தமிழ் முரளி, பிரத்யுஸா
2008 இந்திரலோகத்தில் நா. அழகப்பன் தமிழ் வடிவேலு, யாமினி சர்மா

சான்றுகள்

தொகு
  1. "Thambi Ramaiah has no time to direct!". Indiaglitz. 2011-09-24. Retrieved 2013-06-18.
  2. "National Film awards winners 2010". Bada Screen. 2011-05-19. Archived from the original on 2013-09-05. Retrieved 2013-06-18.
  3. "He says that he does not read books, but read people". The Hindu. 2009-10-31. Retrieved 2013-06-18.
  4. http://cinema.dinamalar.com/tamil-news/7504/cinema/Kollywood/Prakash-raj-in-thambi-ramaiah-film.htm
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-22. Retrieved 2013-11-28.
  6. 6.0 6.1 https://gaana.com/album/oru-koodai-mutham-தமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பி_ராமையா&oldid=4189867" இலிருந்து மீள்விக்கப்பட்டது