ஜோர் (திரைப்படம்)

ஜோர் என்பது 2004ஆவது ஆண்டில் செல்வா இயக்கத்தில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், சிபிராஜ், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை சி. ஸ்வரூப லட்சுமி, சி. சரத் பாபு ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். தேவா இசையமைத்த இத்திரைப்படம் 2004 அக்டோபர் 9 அன்று வெளியானது.[1][2]

ஜோர்
இயக்கம்செல்வா
தயாரிப்புசி. ஸ்வரூப லட்சுமி
சி. சரத் பாபு
கதைசெல்வா
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுயு. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புரகுபாப்
கலையகம்சேனா பிலிம்சு
விநியோகம்சேனா பிலிம்சு
வெளியீடுசூன் 11, 2004 (2004-06-11)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. "Find Tamil Movie Jore". jointscene.com. பார்த்த நாள் 2011-12-28.
  2. "Jore". popcorn.oneindia.in. பார்த்த நாள் 2011-12-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்_(திரைப்படம்)&oldid=2705294" இருந்து மீள்விக்கப்பட்டது