சிபிராஜ்
இந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர்
சிபி சத்யராஜ் (Sibi Sathyaraj) (பிறப்பு: அக்டோபர் 6, 1982) தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் நடிகர் சத்யராஜின் மகன். இவர் லீ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதை விட வேறு சில படங்களில் தந்தை சத்யராஜுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
சிபிராஜ் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 6, 1982 சென்னை, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2003 |
வாழ்க்கைத் துணை | ரேவதி |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுசிபி ஷெர்வுட் ஹால் சீனியர் செகண்டரி ஸ்கூல் மற்றும் டான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்து லயோலா கல்லூரிக்குச் சென்றார்.[1] அங்கு இவர் வணிகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2002 | ஸ்டூடண்ட் நம்பர் 1 | ||
2003 | ஜோர் | ||
2004 | மண்ணின் மனிதன் | ||
2005 | வெற்றிவேல் சக்திவேல் | சக்திவேல் | |
2006 | கோவை பிரதர்ஸ் | ||
2007 | லீ | லீ | |
2008 | உறுமி | தயாரிப்பில் | |
மாமு | தயாரிப்பில் | ||
சிவா சிவா | தயாரிப்பில் | ||
2009 | பட்டாசு | தயாரிப்பில் | |
வாலி வதம் | தயாரிப்பில் | ||
சித்தார்த்தா | தயாரிப்பில் | ||
2010 | நாணயம் | ||
2014 | நாய்கள் ஜாக்கிரதை | கார்த்திக் | |
2016 | போக்கிரி ராஜா | கூலிங்கிளாஸ் குணா | |
ஜாக்சன் துரை | சத்யா | ||
கட்டப்பாவ காணோம் | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Actor Sibiraj: confident". The Hindu. 11 March 2006