பானுப்ரியா (நடிகை)
பானுப்ரியா (தெலுங்கு: భానుప్రియ ) ஓர் இந்திய நடிகை. இவர் 1980 முதல் - 1993 வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர் 1990-களில் சில இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1][2][3]
பானுப்ரியா கவுசல் | |
---|---|
பிறப்பு | சனவரி 15, 1966 ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
வாழ்க்கைத் துணை | ஆதர்ஷ் கவுசல் |
ஆரம்ப காலம்
தொகுஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் ஜனவரி 15, 1966 ஆண்டு பிறந்த இவர், இளமைக் காலம் முதல் சென்னையில் வசித்து வருகிறார்.
இவருடைய தங்கை நிசாந்தி, (சாந்திப்பிரியா) என அறியப்பட்ட இவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நிசாந்தி எங்க ஊரு பாட்டுக்காரன் (1988) திரைப்படம் மூலமாக பிரபலமானார். நிசாந்தி 2002-ஆம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரான ஆர்யமான்-லும், நடித்தார். பானுப்ரியாவின் மற்றொரு தங்கையான ஜோதிப்ரியாவும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தொழில் வாழ்க்கை
தொகுபானுப்ரியா பல மொழிகளில் சுமார் 111-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் 55 திரைப்படங்களிலும், தமிழில் 40-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 14 இந்தித் திரைப்படங்களிலும், சில மலையாளத் திரைப்படங்களிலும், கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தன்னுடைய 17-ஆவது வயதில் நடிக்க ஆரம்பித்தார். இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம், மெல்ல பேசுங்கள் 1983-ஆம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படம் சித்தாரா (1983).
பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது. இவருடைய நடிப்பும் நடனமும் சக கலைஞர்களால் பாராட்டப்பட்டது. இவர் தற்போது பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய கண்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்கினார். அதன் காரணமாக இவருடைய ஐ-டெக்ஸ் (Eyetex) விளம்பரமானது மிகவும் பிரபலம்.
சொந்த வாழ்க்கை
தொகுஅமரிக்காவைச் சேர்ந்த விருதுபெற்ற புகைப்படக்கலைஞரும், பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல் என்பவரை பானுப்ரியா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.
திரைப்படங்கள்
தொகுதமிழ்
தொகுஅனைத்து மொழித் திரைப்படங்கள்
தொகுஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
வருடம் | திரைப்படம் | நடிப்பு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1983 | மெல்ல பேசுங்கள் | வசந்த் | தமிழ் | |
Sitara | சுமன் | தெலுங்கு | ||
1984 | Rowdy | Krishnam Raju | தெலுங்கு | |
Ramayanamlo Bhagavatham | Chandra Mohan | தெலுங்கு | ||
Palnati Puli | பாலகிருஷ்ணா | தெலுங்கு | ||
Jamesbond 999 | சுமன் | தெலுங்கு | ||
Chadarangam | Narehs | தெலுங்கு | ||
Gruhalakshmi | மோகன் பாபு | தெலுங்கு | ||
Illale Devatha | Akkineni Nageshwara Rao | தெலுங்கு | ||
1985 | தென்றல் தொடாத மலர் | ராஜீவ் | தமிழ் | |
Jhansi Rani | Rajendra Prasad | தெலுங்கு | ||
Mogudu Pellalu | நரேஷ் | தெலுங்கு | ||
Musugu Donga | சுமன் | தெலுங்கு | ||
Bangaru Chiluka | Arjun Sarja | தெலுங்கு | ||
Preminchu Pelladu | Rajendra Prasad | தெலுங்கு | ||
Jwala | Chiranjeevi | தெலுங்கு | ||
Garjana | சுமன் | தெலுங்கு | ||
Kutumba Bandham | ராஜேஷ் | தெலுங்கு | ||
Illaliko Pariksha | Mohan Babu | தெலுங்கு | ||
Athmabalam | Balakrishna Nandamuri | தெலுங்கு | Filming | |
America Alludu | சுமன் | தெலுங்கு | ||
Anveshana | கார்த்திக் | தெலுங்கு | ||
சிரஞ்சீவி (நடிகர்) | Chiranjeevi | தெலுங்கு | ||
Vijetha | Chiranjeevi | தெலுங்கு | ||
1986 | Dosti Dushmani | Rishi Kapoor, Jeetendra, Rajini Kanth | இந்தி | |
Manchi Manasulu | Bhanuchandar | தெலுங்கு | Filming | |
Prathibavanthudu | கிருஷ்ணா | தெலுங்கு | Debut Film | |
Konaseema Kurradu | Arjun Sarja | தெலுங்கு | ||
Kashmora | Rajasekhar, Rajendra Prasad | தெலுங்கு | ||
Aalapana | மோகன் | தெலுங்கு | ||
Apoorva Sahodarulu | பாலகிருஷ்ணா | தெலுங்கு | ||
Anadiga Aadadi | Rajendra Prasad | தெலுங்கு | ||
Anasuyammagari Alludu | Balakrishna Nandamuri | தெலுங்கு | ||
1987 | Insaf Ki Pukar | Dharmendra, Jeetendra | இந்தி | |
Khudgarz | Jeetendra, Shatrughan Sinha | இந்தி | ||
Srinivasa Kalyanam | Venkatesh | தெலுங்கு | ||
Shankaravam | கிருஷ்ணா | தெலுங்கு | ||
Prema Samrat | சுமன் | தெலுங்கு | ||
Prema Deepalu | Sarath Banu | தெலுங்கு | ||
Chakravarthy | Chiranjeevi | தெலுங்கு | ||
Donga Mogudu | Chiranjeevi | தெலுங்கு | ||
Jebu Donga | Chiranjeevi | தெலுங்கு | ||
Allari Krishnayya | பாலகிருஷ்ணா | தெலுங்கு | ||
1988 | Mar Mitenge | Jeetendra, Mithun Chakraborty | இந்தி | |
Tamacha | Jeetendra, Rajini Kanth | இந்தி | ||
Bharathamlo Balachandrudu | பாலகிருஷ்ணா | தெலுங்கு | Special Song | |
Nyayaniki Siksha | Shiva Krishna | தெலுங்கு | ||
[[Thiragabadda தெலுங்கு Bidda]] | Balakrishna Nandamuri | தெலுங்கு | ||
Khaidi No 786 | Chiranjeevi | தெலுங்கு | ||
Trinetrudu | Chiranjeevi | தெலுங்கு | ||
Swarnakamalam | Venkatesh | தெலுங்கு | ||
AgniKeratalu | கிருஷ்ணா | தெலுங்கு | ||
1989 | Dav Pech | Jeetendra | இந்தி | |
Garibon Ka Daata | Mithun Chakraborty | இந்தி | Special Song | |
Kasam Vardi Ki | Jeetendra | இந்தி | ||
Suryaa : An Awakening | Vinod Khanna | இந்தி | ||
ஆராரோ ஆரிரரோ | K. Bhagyaraj | தமிழ் | ||
State Rowdy | Chiranjeevi | தெலுங்கு | ||
Bhagawan | Krishnam Raju | தெலுங்கு | Special Appearance | |
Black Tiger | Ramesh Babu | தெலுங்கு | ||
Gudachari 117 | Krishna | தெலுங்கு | ||
Asokha Chakravarty | Balakrishna Nandamuri | தெலுங்கு | ||
1990 | Zahreelay | Sanjay Dutt, Jeetendra | இந்தி | |
சிறையில் பூத்த சின்ன மலர் | விசயகாந்த் | தமிழ் | ||
Jayasimha | சுமன் | தெலுங்கு | ||
1991 | Bhabhi | Govinda, Juhi chawla | இந்தி | Special Song |
புது மனிதன் | சத்யராஜ் | தமிழ் | ||
கோபுர வாசலிலே | கார்த்திக் | தமிழ் | ||
சத்திரியன் | விசயகாந்த் | தமிழ் | ||
பொண்டாட்டி சொன்ன கேட்டுக்கனும் | Chandrasekhar | தமிழ் | ||
அழகன் | Mammootty | தமிழ் | ||
பிரம்மா | சத்யராஜ் | தமிழ் | ||
தளபதி | Rajinikanth | தமிழ் | ||
தைப்பூசம் | நாசர் | தமிழ் | ||
Sri Yedu Kondala Swamy | Arun Govil | தெலுங்கு | ||
People's Encounter | Srikanth | தெலுங்கு | ||
Ramudu Kadu Rakshasudu | சுமன் | தெலுங்கு | ||
1992 | Rajashilpi | Mohanlal | மலையாளம் | |
மகுடம் | சத்யராஜ் | தமிழ் | ||
பரதன் | விசயகாந்த் | தமிழ் | ||
தெற்கு தெரு மச்சான் | சத்யராஜ் | தமிழ் | ||
சுந்தர காண்டம் | K. Bhagyaraj | தமிழ் | ||
பங்காளி | சத்யராஜ் | தமிழ் | ||
அமரன் | கார்த்திக் | தமிழ் | ||
காவிய தலைவன் | விசயகாந்த் | தமிழ் | ||
வானமே எல்லை | Anand Babu, Ramya Krishnan | தமிழ் | ||
நீங்க நல்லா இருக்கனும் | Nizhalgal Ravi | தமிழ் | ||
1993 | கட்டளை | சத்யராஜ் | தமிழ் | |
பொறந்த வீடா புகுந்த வீடா | Sivakumar | தமிழ் | ||
மகராசன் | Kamalhassan | தமிழ் | ||
முற்றுகை | Arun Pandiyan, Ranjitha | தமிழ் | ||
கோகுலம் | Arjun Sarja | தமிழ் | ||
உழவன் | Prabhu Ganesan | தமிழ் | ||
ராஜ துரை | விசயகாந்த் | தமிழ் | ||
Bhagath | Suman | தெலுங்கு | ||
Kirayi Gunda | Krishna | தெலுங்கு | ||
1994 | Rasika | Ravichandran | கன்னடம் | |
Ish Gup Chup | Varun Kumar | தெலுங்கு | ||
Bangaru Mogudu | சுமன் | தெலுங்கு | ||
1995 | நெடுஞ்சாலை | Suresh Gopi | மலையாளம் | |
சக்கரவர்த்தி | Karthik | தமிழ் | ||
Pedharayudu | Mohan Babu | தெலுங்கு | ||
1996 | Azhakiya Ravanan | Mammotty | மலையாளம் | |
1996Amma Durgamma | Sasikumar, Ooha | தெலுங்கு | ||
1997 | Kulam | Suresh Gopi | மலையாளம் | |
Rishyasringan | Krishna, Shyjudev | மலையாளம் | ||
Mama Bagunnava | Rajendra Prasad, Naresh | தெலுங்கு | ||
அன்னமாச்சாரியார் | Akkineni Nagarjuna, Suman | தெலுங்கு | ||
1998 | தலைமுறை | Rajkiran | தமிழ் | |
ஆஹா | Raghuvaran | தமிழ் | ||
Aaha | Jagapati Babu | தெலுங்கு | ||
1999 | என்றென்றும் காதல் | Vijay | தமிழ் | |
ஆனந்த போர்க்களமே | Karthik | தமிழ் | ||
2000 | Kochu Kochu Santhoshangal | Jayaram, Lakshmi Gopalaswamy | மலையாளம் | Nandi Award for Best Actress |
தேவர்மகள் | Shivrajkumar, Ambareesh | கன்னடம் | ||
அன்னை | தமிழ் | |||
February 14, Necklace Road | Suman | தெலுங்கு | ||
Jayam Manadera | Venkatesh | தெலுங்கு | ||
Ayodhya Ramaiah | Srihari | தெலுங்கு | ||
2001 | சிறீ ராஜ ராஜேசுவரி | Ramya Krishnan | தமிழ் | |
தாலி காத்த காளியம்மன் | Prabu | தமிழ் | ||
2002 | Simhadriya Simha | Vishnuvardan | கன்னடம் | |
நைனா | Jayaram | தமிழ் | ||
Lahiri Lahiri Lahirilo | HariKrishna, Suman | தெலுங்கு | ||
2004 | Manjupoloru Penkutti | Amrutha Prakash, Suresh Krishna | மலையாளம் | |
Kadamba | Vishnuvardan | கன்னடம் | ||
[[ஜெய் (2004 தமிழ் film)|ஜெய்]] | Prashanth, Thyagarajan | தமிழ் | ||
ஜோர் | சத்யராஜ், Sibiraj, Gajala | தமிழ் | ||
செல்லமே | Vishal Krishna, Reema sen | தமிழ் | ||
Sravanamasam | Harikrishna, Krishna, Gajala | தெலுங்கு | ||
2005 | Hridayathi Sookshikkaan | Kunchako Boban, Bhavana | மலையாளம் | |
Orey Pandu | Sachin | தெலுங்கு | ||
Chatrapathi | Prabhas, Shriya | தெலுங்கு | ||
2006 | Gautam S.S.C | Navadeep, Sindhu Tolani | தெலுங்கு | |
2007 | ஒரு பொன்னு ஒரு பையன் | தமிழ் | ||
பொல்லாதவன் | தனுஷ் | தமிழ் | ||
2008 | Theekuchi | தமிழ் | Nandi Award for Best Supporting Actress | |
Mahayagnam | Nazer | தெலுங்கு | ||
pelliayindhikani | Allari Naresh, Kamalini Mukherjee | தெலுங்கு | ||
2009 | Meshtru | Devaraj | கன்னடம் | |
2010 | My Name is Amrutha | Bhanuchander | தெலுங்கு | Nandi Award for Best Supporting Actress |
2012 | Kattu Paranja Katha | மலையாளம் | ||
Chatrapati | கன்னடம் | |||
Devathalu | Rishi | தெலுங்கு | ||
2012 | என் பெயர் குமாரசாமி | தமிழ் | படப்பிடிப்பில் | |
Dammu | Junior NTR | தெலுங்கு | படப்பிடிப்பில் | |
1980s | Shravana Meghaalu | Muralimohan, Lakshmi | தெலுங்கு |
தொலைக்காட்சிகளில்
தொகு- விசுவாமித்ரா - தூர்தர்ஷன் தொடர்
- பெண் - சுஹாசினி இயக்கிய தொடர்
- சக்தி - சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது
- வாழ்க்கை - சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது
- பொறந்த வீடா புகுந்த வீடா - சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது
- தக திமி தா - ஜெயா தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி
- ஆஹா - சூன் 7, 2012 முதல் விஜய் தொலைக்காட்சியில்
விருதுகள்
தொகு- 1988-ம் வருடத்திற்கான, சுவர்ன கமலம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருது
- 1988-ம் வருடத்திற்கான, சுவர்ன கமலம் திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது
- 1989-ம் வருடத்திற்கான, ஆராரோ ஆரிராரோ திரைப்படத்திற்காக தமிழ் நாடு மாநில அரசின் சிறப்பு விருது
- 1991-ம் வருடத்திற்கான, அழகன் திரைப்படத்திற்காக தமிழ் நாடு மாநில அரசின் சிறப்பு விருது
- 1996-ம் வருடத்திற்கான, பெத்தராயுடு திரைப்படத்திற்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருது
- 2002-ம் வருடத்திற்கான, லஹிரி லஹிரி லஹிரிலோ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருது
- 2005-ம் வருடத்திற்கான, சத்ரபதி திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ "భానుప్రియ-వంశీ కాంబినేషన్ అంటేనే..." Sakshi (in தெலுங்கு). 15 January 2014. Archived from the original on 27 July 2021. பார்க்கப்பட்ட நாள் 23 December 2020.
- ↑ "సితార - జనవరి 15 (సినీ చరిత్రలో ఈరోజు) - ఈరోజే". సితార (in தெலுங்கு). 15 January 2019. பார்க்கப்பட்ட நாள் 23 December 2020.
- ↑ Chauhan, Ramesh (7 January 2017). "నాట్య మయూరి భానుప్రియ!". Mana Telangana (in தெலுங்கு). Archived from the original on 30 November 2022. பார்க்கப்பட்ட நாள் 23 December 2020.