ஜெய்

தமிழ்த் திரைப்பட நடிகர்

ஜெய் (Jai, பிறப்பு: ஏப்ரல் 6, 1984) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் பாடகர் தேவாவின் தம்பி சம்பத்தின் மகன் ஆவார்.

ஜெய்

பிறப்பு ஏப்ரல் 6, 1984 (1984-04-06) (அகவை 40)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில் திரைப்பட நடிகர்.
நடிப்புக் காலம் 2002-தற்போது

ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், அவர் இசுலாம் மார்க்கத்தை ஏற்றதாகவும், ஏழு ஆண்டுகளாக அதை பின்பற்றி வருகிறார் என்றும், எதிர்காலத்தில் தனது பெயரை அஜீஷ் ஜெய் என்று மாற்ற நினைப்பதாகவும் கூறினார்[1][2].

நடித்துள்ள திரைப்படங்கள்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
2002 பகவதி குணா
2007 சென்னை 600028 ரகு
2008 சுப்ரமணியபுரம் அழகர்
2008 சரோஜா ஜெய்
2009 வாமனன் ஆனந்த்
2009 அதே நேரம் அதே இடம் கார்த்திக்
2009 கோவா விநாயகம்
2010 அவள் பெயர் தமிழரசி ஜோதிமுருகன்
2010 கனிமொழி ராஜேஷ்
2011 எங்கேயும் எப்போதும் கதிரேசன்
2013 நவீன சரஸ்வதி சபதம் ராம ராஜன்
2013 ராஜா ராணி சூர்யா
2013 வடகறி
2013 அர்ஜூனன் காதலி
2014 திருமணம் எனும் நிக்காஹ் விஜய ராகவாச்சாரி
2015 வலியவன் வினோத்
2015 மாசு என்கிற மாசிலாமணி கதிரேசன் Special appearance
2015 வாலு சூர்யா Special appearance
2015 அர்ஜுனன் காதலி அர்ஜுன் Post-production
2015 புகழ் படப்பிடிப்பில்
2015 தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் தமிழ்செல்வன் completed
2015 வேட்டை மன்னன் Filming

மேற்கோள்கள்

தொகு
  1. விகடன் டீம், ed. (19 டிசம்பர் 2019). நான் ஏழு ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகிறேன்!" - மனம் திறக்கும் ஜெய். விகடன் இதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  2. பிரியா, ed. (20 டிசம்பர் 2019). முஸ்லீமாக மாறியதை உறுதி செய்த ஜெய். குமுதம் இதழ். {{cite book}}: Check date values in: |year= (help)

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்&oldid=3786097" இலிருந்து மீள்விக்கப்பட்டது