சென்னை 600028
சென்னை 600028 2007 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். எஸ்.பி.பி. சரண், ஜே.கே. சரவணா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு வெங்கட் பிரபுவால் இயக்கப்பட்டது. சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், விஜய் வசந்த், பிரசன்னா, ரஞ்சித், கார்த்திக், அருண், விஜயலக்ஸ்மி அஹாதியன், கிறிஸ்டியன் செடெக், இளவரசு, சம்பத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
சென்னை 600028 | |
---|---|
![]() எங்க ஏரியா உள்ள வராத | |
இயக்கம் | வெங்கட் பிரபு |
தயாரிப்பு | எஸ்.பி.பி. சரண் ஜே.கே. சரவணா |
கதை | வெங்கட் பிரபு |
கதைசொல்லி | எஸ்.பி.பி. சரண் |
இசை | யுவன் சங்கர் ராஜா பிரேம்ஜி அமரன் |
நடிப்பு | சிவா ஜெய் நிதின் சத்யா அரவிந்த் ஆகாஷ் பிரேம்ஜி அமரன் அஜய் ராஜ் விஜய் வசந்த் Prasanna ரஞ்சித் கார்த்திக் அருண் விஜயலக்ஸ்மி அஹாதியன் கிறிஸ்டியன் செடெக் இளவரசு சம்பத் குமார் |
ஒளிப்பதிவு | சக்தி சரவணன் |
படத்தொகுப்பு | பி.லெனின் |
கலையகம் | காபிடல் பிலிம் வர்க்ஸ் தந்த்ரா பிலிம்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 27, 2007(இந்தியா) |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |