சக்தி சரவணன்

இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்

சக்தி சரவணன் (Sakthi Saravanan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் வெங்கட் பிரபு மற்றும் எம். ராஜேஷ் ஆகிய இயக்குனர்களுடனான பணிக்காக மிகவும் பிரபலமானவர். [1] [2] சென்னை 600028, சரோஜா, சிவா மனசுல சக்தி, கோவா, பாஸ் எங்கிற பாஸ்கரன் போன்ற விமர்சனத்துக்கு ஆளான படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக இருந்தார். இவர் வெங்கட் பிரபுவின் மங்காத்தா படத்தின் ஒளிப்பதிவாகராகவும் இருந்தார்.

சக்தி சரவணன்
Sakthi saravanan with director Venkat prabhu 2013-08-14 18-21.jpg
இயக்குநர் வெட்கட்பிரபுவுடன் சக்தி சரவணன்
பிறப்பு20 நவம்பர் 1969 (1969-11-20) (அகவை 51)
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, மதுரை
பணிஒளிப்பதிவாளர்
வாழ்க்கைத்
துணை
ஹேமலதா
(தி.1992-தற்போது வரை)
பிள்ளைகள்சிறீநாராயணன் , சிறீ வெங்கட்

திரைப்படவியல்தொகு

ஒளிப்பதிவாளராகதொகு

திரைப்படங்கள்தொகு

நடிகராகதொகு

விருதுகள்தொகு

சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் (ITFA)

குறிப்புகள்தொகு

 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_சரவணன்&oldid=3207668" இருந்து மீள்விக்கப்பட்டது