வெங்கட் பிரபு

வெங்கட் குமார் கங்கை அமரன்(பிறப்பு: நவம்பர் 7, 1975), வெங்கட் பிரபு என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன்.

வெங்கட் பிரபு
Venkat.Prabhu.jpg
வெங்கட் பிரபு
பிறப்புவெங்கட் குமார் கங்கை அமரன்
நவம்பர் 7, 1975 (1975-11-07) (அகவை 45)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், திரைப்பட இயக்குநர், பின்னனிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1987-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ராஜாலட்சுமி(2001-தற்போழுதும்)
வலைத்தளம்
http://www.venkatprabhu.com/

திரைப்படவிவரம்தொகு

இயக்குநராகதொகு

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்பு
2007 சென்னை 600028 தமிழ் வெற்றி, சிறந்த தேடலுக்கான விஜய் விருது
2008 சரோஜா தமிழ்
2010 கோவா தமிழ்
2011 மங்காத்தா தமிழ்
2013 பிரியாணி தமிழ்
2015 மாசு என்கிற மாசிலாமணி தமிழ்

நடிகராகதொகு

ஆண்டு திரைப்படம் படத்தில் பெயர் குறிப்பு
2003 ஏப்ரல் மாதத்தில்
விகடன்
உன்னைச் சரணடைந்தேன் கண்ணன்
2004 நெரஞ்ச மனசு
2005 ஜீ உமா
சிவகாசி
மழை காசி
2007 வசந்தம் வந்தாச்சு குமரேசன்
ஞாபகம் வருதே ராமு
2008 வாழ்த்துக்கள் காளை
சரோஜா கவுரவ தோற்றம்
2010 கோவா கவுரவ தோற்றம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கட்_பிரபு&oldid=2684513" இருந்து மீள்விக்கப்பட்டது