வாழ்த்துகள் (திரைப்படம்)

செந்தமிழன் சீமான் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வாழ்த்துகள் 2008 ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும்.இப்படத்தை சீமான் இயக்கியுள்ளார்.முக்கிய கதாபாத்திரங்களாக மாதவன், பாவனா நடித்துள்ளார்கள். இத்திரைபடம் சனவரி 14, 2008 இல் திரையிடப்பட்டது.

வாழ்த்துகள்
திரைப்படத்தின் விளம்பர காட்சி
இயக்கம்சீமான்
தயாரிப்புசிவா
கதைசீமான் (கதை மற்றும் வசனம்)
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புமாதவன்
பாவனா
வெளியீடுசனவரி 14, 2008
மொழிதமிழ்

கதை தொகு

எச்சரிக்கை: கதை அல்லது கதையின் முடிவு பின் வரும் பத்தியில் உள்ளது

வாழ்த்துகள் படத்தில் பாவனாவைக் காதலிக்கும் மாதவன் தன் காதலியின் கூட்டுக் குடும்பத்தின் எதிர்ப்பைத் தன் அன்பான அணுகுமுறையாலும் உறுதியாலும் மாற்றி இறுதியில் அவரை மணந்து கொள்வது தான் கதை

வெளி இணைப்புகள் தொகு