திரைக்கதை ஆசிரியர்

திரைக்கதை ஆசிரியர் என்பவர் மக்கள் ஊடகமான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிகழ்படங்கள் போன்றவற்றிக்கு கதை எழுதுபவர்கள் ஆவார்கள். இதற்கென படிக்காமல், சுதந்திரமாக திரைக்கதை எழுதுபவர்கள், முன்னோர்கள் வகுத்த விதிகளை அறிந்து பின் எழுதுபவர்கள் என இரு விதமான திரைக்கதை ஆசிரியர்கள் உள்ளார்கள். ராபர்ட் டௌனி என்பவர் எழுதிய சைனா டவுன் என்ற திரைக்கதை சிறந்த திரைக்கதையாக போற்றப்படுகிறது.[1]

விருதுகள் தொகு

  • சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது
  • 'கேப்டன் பிலிப்ஸ்' திரைக்கதை ஆசிரியர்களுக்கு விருது[2]
  • சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான கேரளா மாநில விருது
  • சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தமிழக மாநில விருது

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "இரண்டு திரைக்கதையாசிரியர்கள்".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "'ஹர்' , 'கேப்டன் பிலிப்ஸ்' திரைக்கதை ஆசிரியர்களுக்கு விருது". இந்து தமிழ் திசை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைக்கதை_ஆசிரியர்&oldid=3302239" இலிருந்து மீள்விக்கப்பட்டது