நெறஞ்ச மனசு
சமுத்திரக்கனி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நிறைஞ்ச மனசு 2004ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தினை எழுதி இயக்கியவர் சமுத்திரக்கனி. இதில் விஜயகாந்த், சூசன், சம்பத் ராஜ், மனோரமா, வினு சக்ரவர்த்தி, மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்[1][2]
நெறஞ்ச மனசு | |
---|---|
இயக்கம் | சமுத்திரக்கனி |
தயாரிப்பு | வி. ஞானவேல் l ஜெயப்பிரகாசு |
கதை | சமுத்திரக்கனி C. Balasubramani |
இசை | கார்த்திக் ராஜா |
நடிப்பு | விஜயகாந்த் சூசன் சம்பத் ராஜ் மனோரம்மா வினு சக்ரவர்த்தி ஜமால் அப்துல் நாசிர் மன்சூர் அலி கான் |
ஒளிப்பதிவு | வி. பிரதீப் |
படத்தொகுப்பு | அனில் மல்நாட் |
கலையகம் | ஜிஜே சினிமா |
வெளியீடு | 8 நவம்பர் 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- விஜயகாந்த் -அய்யனார்
- சூசன் - இருளாயி
- சம்பத் ராஜ் - சிவாநந்தி
- மனோரம்மா
- வினு சக்ரவர்த்தி
- ஜமால் அப்துல் நாசிர்
- மன்சூர் அலி கான்
- செந்தில்
- அம்முக்குட்டி புஷ்பமாலா
- இளவரசு - பூச்சி
- வெங்கட் பிரபு - மச்சக்காளை
- ஆதித்யா (நடிகர்) - ஆதித்யா
- எம். எசு. பாசுகர்
- பிரமீட் நடராஜன்
ஆதாரம்
தொகு- ↑ "NERANJA MANASU". The Hindu. Archived from the original on 10 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 24 May 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Neranja Manasu - Nothing new". Indiaglitz. பார்க்கப்பட்ட நாள் 24 May 2012.