பிரமீட் நடராஜன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

பிரமீட் நடராஜன் (பிறப்பு வி, நடராஜன்) தமிழ் நடிகராவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படத்தில் மாதவனின் தந்தையாக திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.

பிரமீட் நடராஜன்
பிறப்புவி, நடராஜன்
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1990 - தற்போது

வரலாறு தொகு

தமிழ்நாடில் தஞ்சாவூர் பகுதியில் பிறந்தவர் நடராஜன். பின்பு சென்னையை இருப்பிடமாக மாற்றிக் கொண்டார்.

திரைப்படங்கள் தொகு

நடிகர் தொகு

ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2000 அலைபாயுதே வரதராஜன்
2001 சமுத்திரம்
சிவா ராமா ராஜூ தெலுங்கு
பிரண்ட்ஸ்
2002 துள்ளுவதோ இளமை
சொல்ல மறந்த கதை சொக்கலிங்கம்
அழகி
வில்லன்
அற்புதம்
2003 ஆகா எத்தனை அழகு நடராஜன்
ஒற்றன் குமாரசாமி
குறும்பு
2004 விருமாண்டி வைத்தியநாதன்
உதயா
2005 கண்ணாடிப் பூக்கள்
பெப்ரவரி 14
2006 கள்வனின் காதலி
திருப்பதி
2007 சிவாஜி
2013 நய்யாண்டி

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமீட்_நடராஜன்&oldid=2717020" இலிருந்து மீள்விக்கப்பட்டது