அற்புதம் (திரைப்படம்)

அற்புதம் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராகவேந்திரா லாரன்ஸ் நடித்த இப்படத்தை ஆர். எஸ். வெங்கடேஷ் இயக்கினார்.

அற்புதம்
இயக்கம்ஆர். எஸ். வெங்கடேஷ்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
இசைசிவா
நடிப்புராகவேந்திரா லாரன்ஸ்
அனு பிரபாகர்
தாமு
கிட்டி
ரகு பிரகாஷ்
ஆர். எஸ். சிவாஜி
வையாபுரி
கலைராணி
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அற்புதம்_(திரைப்படம்)&oldid=3659334" இலிருந்து மீள்விக்கப்பட்டது