சொல்ல மறந்த கதை

தங்கர் பச்சான் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சொல்ல மறந்த கதை 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சேரன் நடித்த இப்படத்தை தங்கர் பச்சான் இயக்கினார். இப்படத்தின் கதை நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் என்ற புதினத்தின் திரை வடிவமாகும்.

சொல்ல மறந்த கதை
இயக்கம்தங்கர் பச்சான்
தயாரிப்புபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்புசேரன்
ரதி
ஜனகராஜ்
குமரிமுத்து
மணிவண்ணன்
பிரமிட் நடராஜன்
சத்யப்ரியா
புஷ்பவனம் குப்புசாமி
சதீஷ்
யுவராணி
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்ல_மறந்த_கதை&oldid=3908100" இலிருந்து மீள்விக்கப்பட்டது