முதன்மை பட்டியைத் திறக்கவும்

துள்ளுவதோ இளமை 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தனுஷ் நடித்த இப்படத்தை கஸ்தூரிராஜா இயக்கினார். செல்வராகவன் திரைக்கதை எழுதிய இப்படம் தனுஷின் முதல் படமாகும்.

துள்ளுவதோ இளமை
இயக்குனர்கஸ்தூரிராஜா
தயாரிப்பாளர்எம். ராமகிருஷ்ணன்
இசையமைப்புயுவன் சங்கர் ராஜா
நடிப்புதனுஷ்
ஷெரின்
அபிநய்
ரமேஷ் கண்ணா
தலைவாசல் விஜய்
விஜயகுமார்
ஷில்பா
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துள்ளுவதோ_இளமை&oldid=2658204" இருந்து மீள்விக்கப்பட்டது